Top 10 best TV series on Netflix – சிறந்த 10 Netflix டிவி தொடர்கள்
10 Breaking bad- பிரேக்கிங் பிரையன் க்ரான்ஸ்டன் ஒரு உயர்நிலைப் பள்ளியில் வேதியியல் ஆசிரியராக பணிபுரிந்து சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் . வால்டர் ஒயிட் (பிரையன் க்ரான்ஸ்டன்) நுரையீரல் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டார் , மேலும் அவர் இன்னும் இரண்டு ஆண்டுகள் மட்டுமே வாழ முடியும் என்று தெரிந்துக்கொண்டார் .ஆதலால் அவரது குடும்பத்திற்கு சிறந்த எதிர்காலத்தை வழங்குவதில் உறுதியாக இருந்தார் ; அவர் தனது வணிக கூட்டாளியான ஜெஸ்ஸி பிங்க்மேனுடன் (ஆரோன் பால்) இணைந்து மெத்தாம்பேட்டமைன் உற்பத்தி செய்யும் …
Top 10 best TV series on Netflix – சிறந்த 10 Netflix டிவி தொடர்கள் Read More »